திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில்

திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில்
திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில் is located in தமிழ்நாடு
திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில்
திருப்பூர் விசுவேசுவரசுவாமி கோயில்
விசுவேசுவரசுவாமி கோயில், திருப்பூர், தமிழ்நாடு
ஆள்கூறுகள்:11°06′08″N 77°21′01″E / 11.1023°N 77.3503°E / 11.1023; 77.3503
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர் மாவட்டம்
அமைவிடம்:பழைய பேருந்து நிலையம் அருகில், திருப்பூர்
ஏற்றம்:339 m (1,112 அடி)
கோயில் தகவல்
மூலவர்:விசுவேசுவரசுவாமி
தாயார்:விசாலாட்சி
சிறப்புத் திருவிழாக்கள்:மகா சிவராத்திரி,
மார்கழி திருவாதிரை

விசுவேசுவரசுவாமி கோயில்[1] என்பது தமிழ்நாடு மாநிலத்தில் திருப்பூர் மாவட்டத்தின் திருப்பூர் புறநகர்ப் பகுதியில், பழைய பேருந்து நிலையத்திற்கு அருகில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 339 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள விசுவேசுவரசுவாமி கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 11°06′08″N 77°21′01″E / 11.1023°N 77.3503°E / 11.1023; 77.3503 ஆகும்.

இக்கோயில், தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[2]

மேற்கோள்கள்

  1. ம.பா.இளையபதி (2023-06-03). "விஸ்வேஸ்வரர் சுவாமி வைகாசி விசாகத் தேரோட்டம்- `நமசிவாய' கோஷத்துடன் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!". Vikatan. Retrieved 2023-08-06.
  2. "Arulmigu Visveawarar And Veeraragavaperumal Temple, Eswaran Koil Street, Tiruppur - 641601, Tiruppur District [TM010058].,visveswaraswamy,visveswaraswamy". hrce.tn.gov.in. Retrieved 2023-08-06.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya