திருமகள் (திரைப்படம்)

திருமகள்
இயக்கம்ஏ. எஸ். ஏ. சாமி
தயாரிப்புசி. கே. கோவிந்தராயுலு
கோவிந்தராஜா பிலிம்ஸ்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புஜெமினி கணேசன்
பத்மினி
வெளியீடுமே 14, 1971
நீளம்3941 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

திருமகள் 1971 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. எஸ். ஏ. சாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

மேற்கோள்கள்

  1. "Thirumagal (1971) Screen4Screen". screen4screen (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-07-30.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya