திருமலைராயன்பட்டினம்

திருமலைராயன்பட்டினம், இந்திய மாநிலமான புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள நகரம்.[1]

திருமலைராஜன் ஆறு பாலம்

150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய திருமலைராஜன் ஆற்று பாலம் ஒர் பழம்பெரும் பாலம் ஆகும்.

ஆற்றங்கரையில் உள்ள திருமலைராயன்பட்டினம்

திருமலைராஜன்பட்டினம் காவிரியின் கிளை ஆறான திருமலைராயன் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

உள்ளூராட்சிப் பிரிவு

திருமலைராயன்பட்டினம் உள்ளூராட்சிப் பிரிவில் திருமலைராஜன்பட்டினம், மேலையூர்,வடக்கு கீழையூர், தெற்கு கீழையூர், போலகம், வாஞ்சியூர் ஆகிய ஊர்கள் உள்ளன.[1]

அரசியல்

இது நிரவி திருமலைராயன்பட்டினம் சட்டமன்றத் தொகுதிக்கும், புதுச்சேரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]

சான்றுகள்

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-14.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya