திருமலை (திரைப்படம்)

திருமலை
இயக்கம்இரமணா
தயாரிப்புபுஷ்பா கந்தசாமி
கதைஇரமணா
இசைவித்யாசாகர்
நடிப்புவிஜய்
சோதிகா
விவேக்
இரகுவரன்
கௌசல்யா
கருணாசு
ஒளிப்பதிவுஆர். இரத்னவேலு
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
விநியோகம்கவிதாலயா
வெளியீடுஅக்டோபர் 24, 2003
ஓட்டம்169 நிமிடங்கள்
நாடு இந்தியா
மொழிதமிழ்

திருமலை (Thirumalai) என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் இரமணாவின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விஜய்யை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] தெலுங்கில் கௌரி என்ற பெயரில் இத்திரைப்படம் 2004இல் மீண்டும் உருவாக்கப்பட்டது.[3]

நடிகர்கள்

நடிகர் கதைமாந்தர்
விஜய் திருமலை
ஜோதிகா சுவேதா
விவேக் பழனி
இரகுவரன் செல்வம்
கௌசல்யா இரகுவரனின் மனைவி நாகலட்சுமி செல்வம்
மனோஜ் கே. ஜெயன் அரசு
கிரண் ராத்தோட்

"வாடியம்மா ஜக்கம்மா" பாடல்

[4]

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். ஐந்து பாடல்களைக் கொண்ட ஒலிப்பதிவு 2002 திசம்பர் 6 அன்று வெளியிடப்பட்டது. பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது.

திருமலை
பாடல்
இலக்கம் பாடல் பாடியோர் வரிகள் நேரம் (நிமிடங்கள்:நொடிகள்)
1 தாம்தக்க தீம்தக்க திப்பு, கார்த்திக் நா. முத்துக்குமார் 04:38
2 வாடியம்மா ஜக்கம்மா உதித் நாராயண் கபிலன் 05:50
3 நீயா பேசியது சங்கர் மகாதேவன் யுகபாரதி 04:38
4 அழகூரில் பூத்தவளே எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் அறிவுமதி 04:32
5 திம்சுக் கட்டை திப்பு, சிறிலேகா பார்த்தசாரதி பா. விஜய் 04:10

[5]

மேற்கோள்கள்

  1. ["திருமலை (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-05-25. Retrieved 2012-05-31. திருமலை (ஆங்கில மொழியில்)]
  2. திருமலை-வித்யாசாகர் (ஆங்கில மொழியில்)
  3. திருமலை (2003) (ஆங்கில மொழியில்)
  4. ["திருமலைப் பணிக்குழு (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-03-24. Retrieved 2012-05-31. திருமலைப் பணிக்குழு (ஆங்கில மொழியில்)]
  5. திருமலை (2003) (ஆங்கில மொழியில்)
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya