திருவிதாங்கூர் ஆமை

திருவிதாங்கூர் ஆமை
இளம் திருவிதாங்கூர் ஆமை

திருவிதாங்கூர் ஆமை (Indotestudo travancorica)[1] 33 சென்டிமீட்டர் நீளம் வரை வளரக்கூடிய பெரிய, காட்டு ஆமை வகை ஆகும். இது 450-850 மீட்டர் உயரத்தில் உள்ள மலைக்காடுகளில் வாழ்கிறது.இதன் முக்கிய உணவு புற்களும் செடிகளும்.  இது மட்டுமன்றி நத்தைகள், பூச்சிகள் போன்றவற்றையும் உண்ணும். மட்டக்குழி தோண்டி அதில் 5 முட்டைகள் வரை இடும். 

  • வட்டார வழக்குகள்:
    • தமிழ்: கல் ஆமை, பெரிய ஆமை
    • கன்னடம்: பெத்த ஆமை, கடு ஆமை
    • மலையாளம்: சுர்ரல் ஆமை

மேற்கோள்கள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-07-20. Retrieved 2015-07-20.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya