திருவேங்கைவாசல்

திருவேங்கைவாசல்
திருவேங்கைவாசல் is located in தமிழ்நாடு
திருவேங்கைவாசல்
திருவேங்கைவாசல்
திருவேங்கைவாசல், புதுக்கோட்டை, தமிழ்நாடு
ஆள்கூறுகள்: 10°25′25″N 78°46′23″E / 10.4237°N 78.7731°E / 10.4237; 78.7731
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்புதுக்கோட்டை
ஏற்றம்
156 m (512 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்1,465
மொழி
 • அலுவல்தமிழ்
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
622005

திருவேங்கைவாசல் (ஆங்கிலம்: Thiruvengaivasal) என்பது இந்தியா தீபகற்பத்தின், தமிழ்நாடு மாநிலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின், அன்னவாசல் வருவாய் ஒன்றியத்திலுள்ள ஒரு கிராமம் ஆகும்.

மக்கள் தொகை

 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருவேங்கைவாசல் கிராமத்தின்  மொத்த மக்கள் தொகை1465[1] ஆகும்.  இதில் ஆண்கள் 762 பேரும், பெண்கள் 703 பேரும் அடங்குவர். மொத்த  மக்கள் தொகையில் 649 பேர் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆவர்.

மேற்பார்வை

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya