திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோயில்

திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):ஆதிபுரி
பெயர்:திருவொற்றியூர் அகத்தீசுவரர் கோயில்
அமைவிடம்
ஊர்:திருவொற்றியூர்
மாவட்டம்:சென்னை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:ஆதிபுரீசுவரர்
தாயார்:அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்:மரமல்லி மரம்.
வரலாறு
அமைத்தவர்:அகத்தியர்


அகத்தீசுவரர் கோயில் தமிழ்நாட்டில் சென்னை மாவட்டத்தில் திருவொற்றியூரில் அமைந்துள்ள சிவத்தலமாகும். இத்தலத்தின் மூலவர் ஆதிபுரீசுவரர், தாயார் அகிலாண்டேஸ்வரி. இத்தலத்தின் தலவிருட்சமாக மரமல்லி மரம்.

1330 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூலவரை அகத்தியர் நிறுவினார் என்பது நம்பிக்கை.

கருவி நூல்

சென்னை சிவப்பதிகள் 333 - சிவ த வெங்கடேசன்

இவற்றையும் காண்க

சென்னை மாவட்டத்திலுள்ள சிவாலயங்களின் பட்டியல்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya