திவ்யா துரைசாமி

திவ்யா துரைசாமி
Dhivya Duraisamy
பிறப்பு22 சூன் 1990 (1990-06-22) (அகவை 35)
பெரம்பலூர் மாவட்டம், தமிழ்நாடு
தேசியம்இந்தியர்
பணிசெய்தி வாசிப்பாளர்
நடிகை
செயற்பாட்டுக்
காலம்
2019 – முதல்
பெற்றோர்(கள்)துரைசாமி
சிந்தாமணி

திவ்யா துரைசாமி (Dhivya Duraisamy, பிறப்பு:22 சூன் 1990) தமிழ்த் திரையுலகில் பணிபுரியும் இந்திய நடிகையாவார். இவர் 2019-இல் வெளிவந்த இசுபேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.[1][2]

ஆரம்பகால வாழ்க்கை

திவ்யா துரைசாமி தமிழ்நாட்டின் பெரம்பலூர் மாவட்டத்தில் 1990 சூன் 22 அன்று பிறந்தார் .[3] இவரது பெற்றோர் துரைசாமி மற்றும் சிந்தாமணி என்பவர்களாவர்.

திரைப்படவியல்

திவ்யா 2019-இல் வெளிவந்த இசுபேட் ராசாவும் இதய ராணியும் என்ற தமிழ்த் திரைப்படத்தில் ஒரு நடிகையாக அறிமுகமானார்.[4][5]

ஆண்டு தலைப்பு பங்கு இயக்குநர் மொழி
2019 இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் சிறிய கதாபாத்திரம் ரஞ்சித் செயக்கொடி தமிழ்
2021 மதில் சண்மதி மித்ரன் சவகர் தமிழ்
2022 குற்றம் குற்றமே கோகிலா சுசீந்திரன் தமிழ்
2022 எதற்கும் துணிந்தவன் யாழ்நிலா பாண்டிராஜ் தமிழ்
2022 சஞ்சீவன் கதாநாயகி மணி சேகர் தமிழ்

தொலைக்காட்சி

ஆண்டு தலைப்பு பங்கு தொலைக்காட்சி மொழி
2024 குக்கு வித் கோமாளி போட்டியாளர் விஜய் தமிழ்

மேற்கோள்கள்

  1. ""அது மறக்கவே முடியாத நினைவுகள்"- மனம் திறந்த திவ்யா துரைசாமி". நக்கீரன். Retrieved 19 நவம்பர் 2022.
  2. ""சூர்யா பிறந்தநாள்...செட்டுக்கு வந்த ஜோதிகா..."- திவ்யா துரைசாமி பகிரும் சுவாரசியங்கள்". நக்கீரன். Retrieved 19 நவம்பர் 2022.
  3. "Dhivya Duraisamy". Manorama (in ஆங்கிலம்). Retrieved 1 December 2023.
  4. "ஜெய்க்கு ஜோடியாகும் தொகுப்பாளினி திவ்யா துரைசாமி". News18. 31 சூலை 2020. Retrieved 19 நவம்பர் 2022.
  5. "Jai to Team Up With Veteran Director - Popular Tamil TV News Reader Debuts as Heroine!". Behindwoods (in ஆங்கிலம்). 1 சூலை 2020. Retrieved 19 நவம்பர் 2022.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya