தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா

தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (DDUGJY)
நாடுஇந்தியா
பிரதமர்நரேந்திர மோடி
அமைச்சகம்மின்சக்தி, நிலக்கரி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறை (இந்தியா)
முதன்மையர்பியுஷ் கோயல்
துவங்கியது2015
Budget756 பில்லியன் (ஐஅ$8.8 பில்லியன்)
தற்போதைய நிலைகிராமப்புற மின்மயமாக்கல் இலக்கு நிறைவடைந்தது. பிற அமைப்புகளை வலுப்படுத்துதும் பணிகள் நடந்து வருகின்றன. டிசம்பர் 2018 க்கு முன்பாக முழுமையாக முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
இணையத்தளம்http://www.ddugjy.gov.in/

தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana) (DDUGJY) என்பது இந்தியாவிலுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கு மின்சாரம் வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட இந்திய அரசின் திட்டமாகும்.[1]

நோக்கம்

18,452 மின்சாரம் இல்லாத கிராமங்களுக்கு 1000 நாட்களுக்குள், மே 1, 2018 க்குள் மின்மயமாக்க அரசு முடிவு செய்தது.[2]

வரலாறு

இந்த திட்டமானது நவம்பர் 2014 இல் பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தொடங்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya