துருவ சரித்திரம் (1935 திரைப்படம்)

துருவ சரித்திரம்
தயாரிப்புபயோனீர் பிலிம் கம்பெனி
நடிப்புஎம். எஸ். தங்கப்பா,
பி. எஸ். ஞானாம்பாள்,
வி. சுவாமிநாதன்
ஆர். பி. லட்சுமி தேவி.
வெளியீடு1935
நாடு இந்தியா
மொழிதமிழ்

துருவ சரித்திரம் 1935ஆம் ஆண்டு வெளிவந்த 17,000 அடி நீளமுடைய புராணத் தமிழ்த் திரைப்படமாகும். பயோனீர் பிலிம் கம்பெனி தயாரித்த இத்திரைப்படத்தில், எம். எஸ். தங்கப்பா, பி. எஸ். ஞானாம்பாள், வி. சுவாமிநாதன் மற்றும் ஆர். பி. லட்சுமி தேவி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.[1]

மேற்கோள்கள்

  1. "1935இல் வெளியான படப்பட்டியல்". www.lakshmansruthi.com (தமிழ்). Archived from the original on 2018-12-07. Retrieved 2016-10-16.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya