தூடூ

தூடூ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்இராஜஸ்தான்
மாவட்டம்தூடூ மாவட்டம்
கோட்டம்ஜெய்ப்பூர்
ஏற்றம்
377 m (1,237 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்14,961
மொழிகள்
 • அலுவல்மார்வாரி மொழி , இந்தி. இராசத்தானி, பிராச் மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
303008
தொலைபேசி குறியீடு911428
வாகனப் பதிவுRJ 47
இணையதளம்Dudu District

தூடூ (Dudu), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தில் 17 மார்ச் 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட [1]தூடூ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகரம் ஜெய்ப்பூருக்கு தென்மேற்கே 65 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 2618 குடும்பங்கள் கொண்ட தூடூ நகரத்தின் மக்கள் தொகை14,961 ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 943 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 73.13% ஆக உள்ளது. பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 2,924 மற்றும் 246 ஆக உள்ளனர்.[2]

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya