தென்வெளிச் சாம்பல் குரங்கு

தென்வெளி சாம்பல் மந்தி[1]
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பழய உலக குரங்கு
பேரினம்:
சாம்பல் மந்தி
இனம்:
S. dussumieri
இருசொற் பெயரீடு
Semnopithecus dussumieri
(ஜியோஃப்ராய், 1843)
தென்வெளி சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள்.
வேறு பெயர்கள்
  • achates (Reginald Innes Pocock, 1928)
  • anchises (Edward Blyth, 1844)
  • elissa (Pocock, 1928)
  • iulus (Pocock, 1928)
  • priamellus (Pocock, 1928)

தென்வெளி சாம்பல் மந்தி (Southern plains gray langur) என்பது ஒரு பழைய உலக குரங்காகும்.[1] மற்றய சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும்.[3] இவை தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு இந்தியாவில் கணப்படுகின்றன. இவை பெரும்பாலும் கூட்டமாகவே வாழ்கின்றன. கூட்டமாகவே உண்ணும் பழக்கம் கொண்டவை.

மேற்கோள்

  1. 1.0 1.1 Groves, Colin (16 நவம்பர் 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds) (ed.). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. p. 174. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help); Check date values in: |date= (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. "Semnopithecus dussumieri". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008.
  3. Groves, C. P.; Chhangani, A. (2008). "Semnopithecus dussumieri". The IUCN Red List of Threatened Species (IUCN) 2008: e.T39835A10274796. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T39835A10274796.en. http://www.iucnredlist.org/details/39835/0. பார்த்த நாள்: 12 January 2018. 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Semnopithecus dussumieri
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya