தெய்வ சங்கல்பம்

தெய்வ சங்கல்பம்
இயக்கம்பி. ஆர். சோமு
தயாரிப்புவி. ஜி. வேணு
ஸ்ரீ பத்மநாபா பிக்சர்ஸ்
இசைவி. குமார்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
விஜயகுமாரி
வெளியீடுசூலை 21, 1972
நீளம்3929 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தெய்வ சங்கல்பம் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கண்ணதாசன், புலமைப்பித்தன் ஆகியோர் எழுதியிருந்தனர்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya