தேசிகர்

தேசிகர்
மதங்கள்சைவ சித்தாந்தம், லிங்காயத், (இந்து சமயம்)
மொழிகள்தமிழ்
நாடுஇந்தியா
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தமிழ்நாடு, கேரளா
பகுதிதமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், பர்மா
தொடர்புடைய குழுக்கள்
  • பண்டாரம்

தேசிகர் (Desikar) என்ற சொல் தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் உள்ள பல சமூகங்களால் பெயருக்குப் பின்னால் பயன்படுத்தப்படும் பட்டப் பெயராகும்.[1]

தோற்றம்

தேசிகர் என்ற வார்த்தைக்கு தமிழில் "முனிவர்" என்று பொருள்.[2] வீரசைவ பண்டாரம் சமூகத்தை சேர்ந்தவர்கள், இந்த பட்டத்தை அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள். சைவ வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த கோவில் பூசாரிகள் இந்த பட்டத்தை பயன்படுத்துகிறார்கள். செங்குந்தர் சமுதாயத்தை சேர்ந்த கோவில் பூசாரிகள் மற்றும் குலகுருக்கள் இந்த பட்டத்தை பெயருக்குப் பின்னால் பயன்படுத்துகிறார்கள்.[3][4]

வாழும் பகுதிகள்

இச்சமூகத்தினர் தமிழ்நாடு முழுவதும் பரவி வாழுகின்றனர், மேலும் மலேசியா, இலங்கை மற்றும் சிங்கப்பூரிலும் வாழுகின்றனர். இருப்பினும், தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில், மக்கள்தொகையில், இவர்கள் குறிப்பிடத்தக்க விகிதத்தில் உள்ளனர்.

மேற்கோள்கள்

  1. https://www.valaitamil.com/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D--tamil-dictionary99358.html
  2. Thurston, Edgar; Rangachari, K. (2001). Castes and Tribes of Southern India (in ஆங்கிலம்). Asian Educational Services. p. 46. ISBN 9788120602885.
  3. மைன்ஸ், மேட்டிசன் (1984). The Warrior Merchants: Textiles, Trade and Territory in South India. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம். p. 66. ISBN 9780521267144.
  4. பொய்யும் வழுவும்.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya