↑As per section 7 of the Act, "the Chief Justice of India or his nominee who is a sitting Judge of the Supreme Court shall be the visitor of the School."
தேசிய சட்டப் படிப்புக்கான இந்தியப் பல்கலைகழகம் (National Law School of India University (NLSIU), (சுருக்கமாக:National Law School(NLS)), இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் அமைந்துள்ளது.
சேர்க்கை
+2 முடித்தவர்களுக்கான ஐந்தாண்டு சட்டப் படிப்பு சேர்க்கை, பொது சட்ட நுழைவுத் தேர்வு (Common Law Admission Test) மூலமும்; மூன்றாண்டு பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு CLAT-UG தேர்வு மூலம் இளநிலை சட்டப் படிப்பில் சேர்க்கப்படுகின்றனர்.[2]
2020ம் ஆண்டிலிருந்து இப்பல்கலைக்கழகம் ஐந்தாண்டு மற்றும் மூன்றாண்டு இளநில பட்டப் படிப்புகளுக்கும், ஈராண்டு முதுநிலை பட்டப் படிப்புகளுக்கும் தனியாக தேசியச் சட்ட நுழைவுத் தேர்வுகள் National Law Aptitude Test (NLAT) நடத்தியது. பின்னர் இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் நிறுத்தி வைக்கப்பட்டது.[3]
முதுநிலை சட்டப் படிப்புகள் Master of Laws (LL.M), மூன்றாண்டு சட்டப்படிப்புகள் மற்றும் சட்ட முனைவர் படிப்புகளுக்கான சேர்க்கை, பொது சட்ட நுழைவுத் தேர்வுகள் மூலம் நடைபெறுகிறது.
படிப்பு
நுழைவுத் தேர்வு
இடங்கள்
குறிப்பு
ஒருங்கிணைந்த இளநில சட்டப் படிப்பு - பி. ஏ / எல். எல். பி
பொது சட்ட நுழைவுத் தேர்வு (Common Law Admission Test-UG)