தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்


தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம்[1] (National Company Law Tribunal) என்பது இந்திய நிறுவனங்கள் சட்டப்படி எழுகின்ற உரிமையியல் இயல்புடைய, குழுமம்சார் பூசல்களைக் கையாள்வதற்காக நிறுவப்பட்ட ஒரு நீதித்துறைப் போல்வு அமைப்பாகும்[2]. இந்தத் தீர்ப்பாயமானது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் (18/2013: பிரிவு 408), 2016ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

  1. "சென்னையில் தென் மாநிலங்களுக்கான தேசிய நிறுவன சட்ட மேல்முறையீட்டு தீர்ப்பாயம் திறப்பு". Hindu Tamil Thisai. 2021-01-28. Retrieved 2024-03-14.
  2. பெருநிறுவன அலுவல்கள் துறை அமைச்சகத்தின் வலைப்பக்கம் [1]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya