தேசிய நெடுஞ்சாலை 306 (இந்தியா)

இந்திய தேசிய நெடுஞ்சாலை 306
306

தேசிய நெடுஞ்சாலை 306
வழித்தடத் தகவல்கள்
நீளம்:90 km (56 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:சில்சார், அசாம்
முடிவு:கோலாசிப், மிசோரம்
நெடுஞ்சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 306 (National Highway 306) (என் எச் 306) என்பது வடகிழக்கு இந்திய மாநிலங்களான அசாம் மற்றும் மிசோரமில் உள்ள 90 கி.மீ. (56 மைல்) கொண்ட தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை சில்சாரில் தொடங்கி அசாமில் தேசிய நெடுஞ்சாலை 37-இல் சந்திக்கிறது. மிசோரமில் உள்ள லும்டிங், சில்சார் மற்றும் கொலாசீப் வழியாக தெற்கு நோக்கி செல்கிறது.[1]  இது முன்னர் தேசிய நெடுஞ்சாலை-54 என்று பெயரிடப்பட்டிருந்தது.

தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டுத் திட்டம்

  • தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் தோராயமாக 90 கி.மீ தூரத்திற்கு கொலாசிப் மற்றும் சில்சார் வழியாக செல்லும் கிழக்கு-மேற்கான பாதையே  தேசிய நெடுஞ்சாலை 306 ஆகும்.[2]

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "National Highways Starting and Terminal Stations". Ministry of Road Transport & Highways. Archived from the original on 2015-12-22. Retrieved 2012-12-02.
  2. [1] பரணிடப்பட்டது 2009-02-25 at the வந்தவழி இயந்திரம் National Highways Authority of India (NHAI)

வெளி இணைப்புகள்

  • [2] NH 306 Map
  • [3] NH 306 on India9
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya