தேஜா சிங் தர்தி

தேஜா சிங் தர்தி
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1985–1989
முன்னையவர்அக்கம் சிங்
பின்னவர்பாபா சச்சா சிங்
தொகுதிபதிண்டா,பஞ்சாப்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு27 ஏப்ரல் 1998
அரசியல் கட்சிசிரோமணி அகாலி தளம்
மூலம்: [1]

தேஜா சிங் தர்தி (இறப்பு 27 ஏப்ரல் 1998) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் சிரோமணி அகாலி தளத்தின் உறுப்பினராக இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவையில் பஞ்சாபின் பதிண்டாவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார்.[1] [2] [3] [4]

மேற்கோள்கள்

  1. "No three-time MP from Bathinda". The Tribune. Retrieved 17 October 2020.
  2. "Past winners: Bathinda". Retrieved 17 October 2020.
  3. "Regarding Passing Away Of Shri Teja Singh Dardi, Member 8Th Lok Sabha". Retrieved 17 October 2020.
  4. Lok Sabha Debates. Retrieved 17 October 2020.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya