தேஜ் சப்ரு

தேஜ் சப்ரு
2011இல் தேஜ் சப்ரு
பிறப்பு5 ஏப்ரல் 1955 (1955-04-05) (அகவை 70)
இந்திய ஒன்றியம் பம்பாய் மாநிலம், பம்பாய்
தேசியம்இந்தியர்
பணிநடிகர்
பெற்றோர்டி. கே. சப்ரு (தந்தை) ஏமாவதி (தாய்)
உறவினர்கள்பிரிதி சப்ரு (சகோதரி),
ரீமா ராகேஷ் நாத் (சகோதரி)

தேஜ் சப்ரு என்பவர் ஓர் இந்திய நடிகர் ஆவார். இவர் டி. கே. சப்ரு மற்றும் ஏமாவதி ஆகியோரின் மகன். இருவரும் இந்தி திரையுலக நடிகர்களாவர். 1980 மற்றும் 2010 க்கு இடையில் குப்ட், மோஹ்ரா, சிர்ஃப் தும், சாஜன் உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.[1][2] தமிழ் திரைப்படமான கட்டுமரக்காரன் படத்தில் இவர் நடித்துள்ளார். பிரபல தொலைக்காட்சித் தொடர்களான குபூல் ஹை, சாத் பெரே, யஹான் மெயின் கர் கர் கெலி, தி ஜீ ஹாரர் ஷோ ஆகியவற்றில் இவர் நடித்தார் .

தேஜின் சகோதரிகளான, நடிகை பிரிதி சப்ரு, திரைக்கதை எழுத்தாளர் ரீமா ராகேஷ் நாத் ஆகியோர் பஞ்சாபி, இந்தித் திரைப்படத் துறையில் நன்கு அறியப்பட்டவர்களாவர்.

மேலும் காண்க

குறிப்புகள்

  1. "Tej Sapru". imdb.com. Retrieved 22 March 2014.
  2. "Tej Sapru Filmography". OneIndia. Archived from the original on 22 மார்ச் 2014. Retrieved 22 March 2014.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya