தேவி மகாத்மியம் (Devi Mahatmyam), இதனை துர்காசப்தசதீ (Durgā Saptashatī) (दुर्गासप्तशती) அல்லது சண்டி பாடம் (चण्डीपाठः) என்றும் அழைப்பர். [1] தேவியின் மகிமைகளை எடுத்துக் கூறும் தேவி மகாத்மியம் நூல் 13 அத்தியாயங்கள், 700 செய்யுட்களுடன் கூடியது. கொண்டது. [2][1]தேவி உபாசகர்களுக்கு, தேவி பாகவத புராணம் மற்றும் தேவி உபநிடதங்களுடன், தேவி மகாத்மியம் நூலும் மிக முக்கியமானதாக உள்ளது.[3][4][5]
தேவி மகாத்மியம் நூல், தேவியானவள் துர்கை, சண்டி போன்ற பல வடிவங்கள் எடுத்து மகிசாசூரன் போன்ற கோரமான தீய அரக்கர்களை போரில் வீழ்த்தும் கதைகளை கூறுகிறது. [6][7][8]
அமைதிக் காலங்களில் தேவி இலக்குமியாகவும், சரசுவதியாகவும் காட்சியளிக்கிறாள்.[9]
Kali, Davadatta (2003). In Praise of the Goddess: The Devimahatmya and Its Meaning. Motilal Banarsidass. ISBN8120829530. {{cite book}}: Invalid |ref=harv (help)
Jyotir Maya Nanda. Mysticism of the Devi Mahatmya Worship of the Divine Mother. South Miami, Fla: Yoga Research Foundation, 1994. பன்னாட்டுத் தரப்புத்தக எண்0-934664-58-7
Swami Satyananda Saraswati, Chaṇḍī Pāṭh, Devi Mandir Publications, USA and Motilal Banarsidass Publishers Pvt. Ltd., Delhi, India, 1995. (பன்னாட்டுத் தரப்புத்தக எண்81-208-1307-3)
Swami Sivananda, Devi Māhātmya (with a lucid running translation), The Divine Life Society, Shivanandanagar, India, 1994. (பன்னாட்டுத் தரப்புத்தக எண்81-7052-103-3)