தோங்கா லா கணவாய்

தோங்கா லா
தோங்கா லா is located in இந்தியா
தோங்கா லா
ஏற்றம்18,000 அடி (5,486 மீ)
அமைவிடம்சிக்கிம், இந்தியா
திபெத்
மலைத் தொடர்இமயமலை

தோங்கா லா கணவாய் (Dongkha la) [1][2][3] என்பது இமயமலையில் 5534 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள மிக உயர்ந்த ஒரு கணவாய் ஆகும். இக்கணவாய் இந்தியாவிலுள்ள சிக்கிம் மாநிலத்தை திபெத்துடன் இணைக்கிறது. தோங்கியா கணவாய் என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள்.

ஊக்கர் வரைந்த ஓவியம் (1854)

வடக்கு சிக்கிம்மில் அமைந்திருக்கும் இக்கணவாயிலிருந்து திபெத் பீடபூமியை பார்க்க முடியும். தோங்கா லா கணவாய்க்கு அருகில் அமைந்துள்ள திசோ லாமோ ஏரி 6.5 கிலோமீட்டர் நீளமும் 2.5 கிலோமீட்டர் அகலமும் கொண்ட ஏரியாக காணப்படுகிறது [4]. இந்த ஏரியே தீசுட்டா ஆற்றுக்கு நீர் வழங்கும் முக்கிய மூலமாகும். குருதோங்மார் ஏரியும் தீசுட்டா ஆற்றுக்கு நீர் வழங்குகிறது. 1849 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் நாள் தோங்கா லா கணவாயை இவர் கடந்தார். 27°59′15″N 88°46′02″E / 27.98750°N 88.76722°E / 27.98750; 88.76722

மேற்கோள்கள்

  1. Joshi, H.G. (15 October 2004). Sikkim ; Past and Present. New Delhi, India: Mittal Publications. p. 41. ISBN 978-81-7099-932-4. Retrieved 2009-09-11.
  2. Hooker, Joseph Dalton (15 October 2008). Himalayan Journals, Notes of a Naturalist: In Bengal, The Sikkim and Nepal Himalayas, The Khasia Mountains, Etc. Forgotten Books. p. 637. ISBN 978-1-60620-983-7. Archived from the original on 2012-03-07. Retrieved 2009-09-11. {{cite book}}: Cite has empty unknown parameter: |4= (help)
  3. Hooker, Joseph Dalton (15 October 2008). Himalayan Journals, Notes of a Naturalist: In Bengal, The Sikkim and Nepal Himalayas, The Khasia Mountains, Etc. Forgotten Books. p. 619. ISBN 978-1-60620-983-7. Archived from the original on 2012-03-07. Retrieved 2009-09-11.
  4. Krishnan, J. K (2005). Academic Dictionary of Tourism. Delhi, India: Isha Books. p. 89. ISBN 978-81-8205-259-8. Retrieved 2009-09-11.

புற இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya