த சிகார்லட் பிம்பர்னல்

Thescarletpimpernel1908

த சிகார்லட் பிம்பர்னல் (The scarlet pimpernel) என்பது பரோனசு ஓர்க்சி என்பவரால் தொடராக எழுதப்பட்ட வரலாற்று கற்பனை வாய்ந்த முதல் புதினமாகும்,[1] இது எழுதப்பட்ட காலமானது தீவிரவாதம் மேலோங்கியிருந்த பிரென்சு புரட்சியின் ஆரம்ப காலமாகும், 1905-ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த புதினமானது முதலாவதாக நாட்டிங்காம் 1903-களில் ஓர்க்சி இதே பெயரில் அரங்கேற்றிய  மேடை நாடகத்திற்கு நல்ல வரவேற்பு பெற்ற பிறகு 1905 களில் இயற்றப்பட்டதாகும்.[2]

மேற்கோள்கள்

  1. https://digitalcollections.nypl.org/items/510d47e2-3df5-a3d9-e040-e00a18064a99
  2. Kabatchnik, Amnon (2008). Blood on the Stage: Milestone Plays of Crime, Mystery, and Detection: an Annotated Repertoire, 1900–1925. Scarecrow Press. p. 28.

வெளியிணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya