த மார்சன் (ஆங்கிலத் திரைப்படம்)

த மார்சன்
இயக்கம்ரிட்லி சுகாட்
தயாரிப்புமாக் கஃபாம், சைமன் கின்பெர்க், மைக்கேல் இசுகேஃபர் மற்றும் ரிட்லி இசுகாட்
மூலக்கதைத மார்சன் புதினம்
திரைக்கதைட்ரூ கோடார்டு
இசைகேரி செர்க்சன் வில்லியம்சு
நடிப்புமேட் டாமன், ஜெசிகா சாஸ்டெய்ன் , ஜெஃப் டானியல்சு மற்றும் பலர்
ஒளிப்பதிவுடேரியூசு வோல்சுகி
படத்தொகுப்புபியட்ரோ இசுகேலியா
விநியோகம்இருஒபதாம் நூற்றாண்டு பாக்சு
வெளியீடுஅக்டோபர் 2, 2015 (2015-10-02)
நாடுஐக்கிய அமெரிக்கா
மொழிஆங்கிலம்

த மார்சன் (The Martian) என்பது ஒரு முப்பரிமாண ஆங்கில அறிபுனைத் திரைப்படம் ஆகும். இதே பெயரில் வெளியான புதினத்தை அடிப்படையாகக் கொண்டு இத்திரைப்படம் உருவாக்கப்பட்டது. இதன் இயக்ககுனர் ரிட்லி சுகாட், திரைக்கதையாசிரியர் ட்ரு கோடார்டு.

இப்படத்தின் முதல் காட்சி 11 செப்டம்பர் 2015ல் ரொறன்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்தியா, அமெரிக்கா முதலிய பல நாடுகளில் 2 அக்டோபர் 2015ல் வெளியிடப்பட்டது.[1] இத்திரைப்படத்தில் மேட் டாமன் மற்றும் ஜெசிகா சாஸ்டெய்ன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.[2]

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

  1. "வெளியீட்டுத் தகவல்". ஐ.எம்.டி.பி இணையத்தளம். Retrieved 25 சனவரி 2016.
  2. "நடிகர்கள் பட்டியல்". Retrieved 9 சூன் 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya