நகர் படிம அருங்காட்சியகம் (நியூ யார்க்)

நகர்படிம அருங்காட்சியகம்
நகர் படிம அருங்காட்சியகம் (நியூ யார்க்) is located in New York City
நகர் படிம அருங்காட்சியகம் (நியூ யார்க்)
நியூ யார்க் நகரத்தில் நகர்படிம அருங்காட்சியகத்தின் அமைவிடம்
நிறுவப்பட்டதுசெப்டம்பர் 10, 1988[1]
அமைவிடம்35வது நிழற்சாலையில் 36வது சாலை, அசுடோரியா, குயின்சு, நியூயார்க் நகரம்
பொது போக்குவரத்து அணுகல்நியூயார்க் நகர சப்வே:
36வது நிழற்சாலை வார்ப்புரு:NYCS Astoria
MTA Bus:
Q66, Q101
வலைத்தளம்www.movingimage.us

நகர்படிம அருங்காட்சியகம் (Museum of the Moving Image) நியூயார்க் நகரத்தின் குயின்சு பரோவில் அசுடோரியாவில் அமைந்துள்ள ஊடக அருங்காட்சியகமாகும். இது தற்போது காப்மேன் அசுடோரியா இசுடூடியோசு என அறியப்படும் முன்னாளையக் கட்டிடத்தில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் நகர்படிம அமெரிக்க அருங்காட்சியகம் என 1988இல் துவங்கப்பட்டது. மார்ச் 2008இல் $67 மில்லியன் செலவில் விரிவாக்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் சனவரி 2011இல் மீண்டும் திறக்கப்பட்டது.[2] இந்த விரிவாக்கத்தை கட்டிட வடிவமைப்பாளர் தாமசு லீசர் வடிவமைத்திருந்தார்.[3]

மேற்சான்றுகள்

  1. Stephen Holden (1988-08-30). "From Tut to Taylor, Moving-Image Museum Captures Film History". The New York Times. Retrieved 2008-03-23.
  2. "Museum of the Moving Image Reopens". த நியூயார்க் டைம்ஸ். 2011-01-14. Retrieved 2014-06-13.
  3. "Museum of the Moving Image / Leeser Architecture". ArchDaily. 2011-01-18. http://www.archdaily.com/104505/museum-of-the-moving-image-leeser-architecture/. பார்த்த நாள்: 2013-08-22. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya