நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில்

அருள்மிகு காசிவிஸ்வநாதர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருவள்ளூர்
அமைவிடம்:காந்தி தெரு, நசரத்பேட்டை, பூவிருந்தவல்லி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பூவிருந்தவல்லி
மக்களவைத் தொகுதி:திருவள்ளூர்
கோயில் தகவல்
மூலவர்:காசிவிஸ்வநாதர்
தாயார்:காசிவிசாலாட்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:விநாயகர் சதுர்த்தி, கார்த்திகை தீபம்
வரலாறு
கட்டிய நாள்:பதினெட்டாம் நூற்றாண்டு[சான்று தேவை]

நசரத்பேட்டை காசிவிஸ்வநாதர் கோயில் தமிழ்நாட்டில் திருவள்ளூர் மாவட்டம், நசரத்பேட்டை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

இக்கோயிலில் காசிவிஸ்வநாதர், காசிவிசாலாட்சியம்மன் சன்னதிகளும், விநாயகர், முருகன், வள்ளி, தெய்வானை, நவக்கிரகம் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

இக்கோயிலில் சிவாகம முறைப்படி இரண்டு காலப் பூசைகள் நடக்கின்றன. ஆவணி மாதம் விநாயகர் சதுர்த்தி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. கார்த்திகை மாதம் கார்த்திகை தீபம் திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். Retrieved பெப்ரவரி 19, 2017.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya