களம்
|
பிரமிடு
|
பண்பாடு
|
அடி அளவு (மீ)
|
உயரம் (மீ)
|
சரிவு
|
காலம்
|
பயன்
|
குறிப்புகள்
|
படிமங்கள்
|
அல்த்துன் ஹா பெலீசு
|
|
மாயன்
|
|
16
|
|
கிபி 200 - 900
|
|
|
|
கராக்கோல் பெலீசு
|
கானா
|
மாயன்
|
|
43
|
|
|
|
A triadic பிரமிடு, பெலீசில் உள்ள, மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான அமைப்பு.
|
|
கராக்கோல் பெலீசு
|
மரவிட்டக் கோயில்
|
மாயன்
|
|
|
|
|
|
|
|
லமானை பெலீசு
|
உயர் கோயில்
|
மாயன்
|
|
33
|
|
முன்-செந்நெறிக் காலம்
|
|
|
|
லமானை பெலீசு
|
கருஞ் சிறுத்தைக் கோயில்
|
மாயன்
|
|
20
|
|
முன்-செந்நெறிக் காலம்
|
|
|
|
லுபாந்துன் பெலீசு
|
|
மாயன்
|
|
|
|
கிபி 730 - 890
|
|
லுபாந்துன் அமைப்புக்களில் பல பெரிய கற்குற்றிகளை சந்து பயன்படுத்தாமல் ஒன்றின்மேல் ஒன்று அடுக்கிக் கட்டப்பட்டவை. இப்பகுதியில் அதிகம் கிடைக்கும் சுண்ணக் கற்களினால் கட்டாமல், கருஞ் சிலேட்டுக் கற்களினால் அமைக்கப்பட்டவை.
|
|
லுபாந்துன் பெலீசு
|
|
மாயன்
|
|
|
|
கிபி 730 - 890
|
|
லுபாந்துன் பெரிய பிரமிடுகளையும் பல சிறிய பிரமிடுகளையும் உள்ளடக்கியுள்ளது.
|
|
நிம் லி புனித் பெலீசு
|
|
மாயன்
|
|
ஆகக்கூடிய உயரம் 12.2
|
|
கிபி 400 - 800
|
|
நிம் லி புனித் பல்வேறு சிறிய படிப் பிரமிடுகளைக் கொண்டுள்ளது.
|
|
சுனந்துனிச் பெலீசு
|
எல் காசுட்டில்லோ
|
மாயன்
|
|
40
|
|
கிபி 600 - 900
|
|
|
|
சான் ஆன்ட்ரெசு, எல் சல்வடோர்
|
சான் ஆன்ட்ரெசின் மணி
|
மாயன்
|
|
|
|
கிபி 600 - 900
|
|
இது ஐந்தாம் இலக்க அமைப்பின் சிறிய மாதிரி ஆகும். களத்தில் இருப்பது போன்ற பல சிறிய பிரமிடுகள் இருக்கின்றன.
|
|
தசுமல் எல் சல்வடோர்
|
|
மாயன்
|
|
|
|
கிபி 250 - 900
|
|
|
|
அகுவாதெக்கா குவாதமாலா
|
|
மாயன்
|
|
6
|
|
கிபி 760 - 830
|
|
நகரம் கைவிடப்பட்டபோது இது கட்டிமுடிக்காமல் விடப்பட்டுள்ளது.
|
|
டாசு பிலாசு குவாதமாலா
|
எல்.டி-49
|
மாயன்
|
|
20
|
|
கிபி 629 க்குப் பின்னர்
|
|
இப் பிரமிடின் முதன்மைப் படிக்கட்டு குறைந்தது 18 படுகைத்தளக் குறியீடுகளைக் கொண்ட படிகளைக் கொண்டுள்ளது.
|
|
கமினல்சூயு குவாதமாலா
|
|
மாயன்
|
|
|
|
கிபி 250
|
|
கமினல்சூயுவில் ஏறத்தாழ 200 மேடைகளும் பிரமிடு மேடுகளும் உள்ளன. இவற்றுள் அரைப் பங்காவது கிமு 250 க்கு முந்தியவை. இவற்றுட் சிலவற்றின் உச்சியில் கோயில்கள் இருந்தன.
|
|
எல் மிராடோர் குவாதமாலா
|
லா டான்டா
|
மாயன்
|
|
72
|
|
கிமு 300 - கிபி 100
|
|
2,800,000 கனமீட்டர் கனவளவு கொண்ட லா டான்டா பிரமிடுக் கோயில் உலகின் மிகப் பெரிய பிரமிடுக்களில் ஒன்று.
|
|
எல் மிராடோர் குவாதமாலா
|
எல் டைகர்
|
மாயன்
|
|
55
|
|
கிமு 300 - கிபி 100
|
|
|
|
மிக்சுக்கோ வியேஜோ குவாதமாலா
|
|
மாயன்
|
|
|
|
கிபி 1100 - 1500
|
|
|
|
திக்கல் குவாதமாலா
|
|
மாயன்
|
|
47
|
|
|
|
|
|
கோப்பான் ஒண்டூராசு
|
|
மாயன்
|
|
|
|
|
|
கோப்பனில் பல மேற்கவியும் படிப் பிரமிடுகள் உள்ளன.
|
|
பொனாம்பக் மெக்சிக்கோ
|
சுவரோவியக் கோயில்
|
மாயன்
|
|
|
|
கிபி 580 - 800
|
|
|
|
கலக்முல் மெக்சிக்கோ
|
பெரிய பிரமிடு
|
மாயன்
|
|
55
|
|
|
|
|
|
சிச்சென் இட்சா மெக்சிக்கோ
|
எல் காசுட்டில்லோ
|
மாயன்
|
55.3
|
30
|
|
|
|
|
|
சோலுலா மெக்சிக்கோ
|
சோலுலாவின் பெரிய பிரமிடு
|
செல்குவா
|
450 சது.
|
66
|
|
கிமு 300 - கிபி 800
|
|
மிகப் பெரிய பிரமிடும், உலகில் மனிதன் உருவாக்கிய மிகப்பெரிய அமைப்பும் இதுவே.
|
|
கோபா மெக்சிக்கோ
|
நோகொச் முல் பிரமிடு
|
மாயன்
|
|
42
|
|
கிபி 500 - 900
|
|
|
|
கோபா மெக்சிக்கோ
|
லா இக்லேசியா
|
மாயன்
|
|
|
|
கிபி 500 - 900
|
|
|
|
கோபா மெக்சிக்கோ
|
குறுக்குச் சாலைக் கோயில்
|
மாயன்
|
|
|
|
கிபி 500 - 900
|
|
|
|
எல் தாசின் மெக்சிக்கோ
|
மாடக்குழிப் பிரமிடு
|
செந்நெறி வேராக்குரூசு
|
|
18
|
|
|
|
|
|
லா வெந்தா மெக்சிக்கோ
|
பெரிய பிரமிடு
|
ஒல்மெக்
|
|
33
|
|
|
|
இது நடுவமெரிக்காவில் உள்ள மிகப் பழைய பிரமிடுக்களுள் ஒன்று. இது ஏறத்தாழ 100,000 கன மீட்டர் மண் நிரப்பி உருவாக்கப்பட்டதாகக் கணக்கிட்டுள்ளனர்.
|
|
பலெங்கு மெக்சிக்கோ
|
சிலுவைக் கோயில்
|
மாயன்
|
|
|
|
|
|
|
|
பலெங்கு மெக்சிக்கோ
|
கல்வெட்டுக் கோயில்
|
மாயன்
|
|
|
|
|
|
|
|
சாந்த சிசிலியா அகதித்லான் மெக்சிக்கோ
|
|
அசுட்டெக்
|
|
|
|
|
|
1962ல் கட்டிடக்கலைஞரும் தொல்லியலாளருமான எடுவார்டோ பரெயோன் மொனேரோ இதை மீள்கட்டுமானம் செய்து பிரமிடின் அடிப்பகுதியை வலுவாக்கியதுடன், அதன் மேலிருந்த கோயிலையும் மீண்டும் கட்டினார்.
|
|
தெனயூக்கா மெக்சிக்கோ
|
|
அசுட்டெக்
|
62 x 50
|
|
|
|
|
இதுவரை கண்டறியப்பட்ட அசுட்டெக் இரட்டைப் பிரமிடுகளில் காலத்தால் முந்தியது இது. இணைந்த பிரமிடுவடிவ அடிப்பகுதியின் மேல் இரண்டு கோயில்கள் உள்ளன.
|
|
தெனொச் -சித்தித்லான் மெக்சிக்கோ
|
மயோர் கோயில்
|
அசுட்டெக்
|
100 x 80
|
|
|
கிபி 1390 - 1500
|
|
தெனொச்சித்தித்லானை எசுப்பானியர் அழித்துவிட்டனர். வரலாற்று நூல்களையும், தொல்லியல் அழிபாடுகளையும் அடிப்படையாக வைத்து இதையும் பிற பிரமிடுகளையும் மீளமைத்தனர்.
|
|
தெனொச் -சித்தித்லான் மெக்சிக்கோ
|
|
அசுட்டெக்
|
|
|
|
கிபி 1325 - 1521
|
|
தெனொச்சித்தித்லானை எசுப்பானியர் அழித்துவிட்டனர். வரலாற்று நூல்களையும், தொல்லியல் அழிபாடுகளையும் அடிப்படையாக வைத்து இதையும் பிற பிரமிடுகளையும் மீளமைத்தனர். இக் களம் ஒரு காலத்தில் குறைந்தது ஆறு பிரமிடுக்களையாவது கொண்டிருந்தது.
|
|
தெனொச் -சித்தித்லான் மெக்சிக்கோ
|
சூரியப் பிரமிடு
|
தியொத்திவாக்கன்
|
223.5
|
71.2
|
32.494
|
2 A.D.
|
|
There are also dozens of platforms 4 stories high lining the Avenue of the Dead at Teotihuacan. These each step in each story and they have a stair way to the top in front of the platforms.
|
|
தியொத்திவாக்கன் மெக்சிக்கோ
|
சந்திரப் பிரமிடு
|
தியொத்திவாக்கன்
|
|
43
|
|
2 A.D.
|
|
|
|
எல் தெப்போசுட்டெக்கோ மெக்சிக்கோ
|
|
அசுட்டெக்
|
|
|
|
கிபி 1502
|
|
|
|
துலா, இடல்கோ மெக்சிக்கோ
|
|
தொல்டெக்
|
|
|
|
|
|
|
|
உக்சுமல் மெக்சிக்கோ
|
மாயக்காரன் பிரமிடு
|
மாயன்
|
|
|
|
|
|
|
|
உக்சுமல் மெக்சிக்கோ
|
லா கிரான் பிரமிடு
|
மாயன்
|
|
|
|
|
|
|
|
சோச்சிக்கால்க்கோ மெக்சிக்கோ
|
இறகுப் பாம்புக் கோயில்
|
|
|
|
|
கிமு 200 - கிபி 900
|
|
|
|
சோச்சிக்கால்க்கோ மெக்சிக்கோ
|
|
|
|
|
|
கிமு 200 - கிபி 900
|
|
இறகுப் பாம்புக்கோயில் தவிர இங்குள்ள வேறு பல கோயில்களுள் இதுவும் ஒன்று.
|
|
சோச்சிதெக்காட்டில் மெக்சிக்கோ
|
பூப் பிரமிடு
|
|
100 x 140
|
|
|
முன்செந்நெறிக் காலம்
|
|
|
|
சோச்சிதெக்காட்டில் மெக்சிக்கோ
|
சுருள் கட்டிடம்
|
|
|
|
|
கிமு 700
|
|
இது ஒரு வட்டவடிவான படிப் பிரமிடு. இதன் உட்புறம் எரிமலைச் சாம்பல் காணப்படுகிறது. இக் கட்டிடத்தில் மேலே செல்வதற்குப் படிக்கட்டுகள் எதும் காணப்படவில்லை. இதன் சுருள் வடைவ அமைப்பில் நடந்தே உச்சியை அடைந்ததாகத் தெரிகிறது.
|
|
யக்சிலான் மெக்சிக்கோ
|
|
மாயன்
|
|
|
|
கிபி 600 - 900
|
|
இது யக்சிலானின் மேற் தளத்தில் உள்ள ஒரு பிரமிடு.
|
|