நட்சத்திர விளையாட்டு

நட்சத்திர விளையாட்டு

நட்சத்திர விளையாட்டு முதியோரின் பொழுதுபோக்கு விளையாட்டு. இது ஆடுபுலி விளையாட்டுப் போல ஆடப்படும்.

நட்சத்திரம் போலக் கோடு போட்டு அதில் கல்லுக் காய்களைக் கட்டி விளையாடுவர். நட்சத்திரத்தில் 5 முனைகள் மற்றும் 5 சந்திப்புகள் இருக்கும். இவை பத்தும் உத்திகள் என்று சொல்லப்படும். இந்த 10-ல் 9 காய்கள் வைக்கப்படும்.

ஆடுபுலி விளையாட்டில் புலி ஆட்டை வெட்டுவது போல நேர்க்கோட்டில் ஒன்றை வெட்டி அடுத்த காலி உத்தியில் அமர்ந்துகொள்ளலாம். அதிக காய்கள் ஈட்டியவர் வெற்றி.

இவற்றையும் பார்க்க

கருவிநூல்

  • இரா. பாலசுப்பிரமணியம், தமிழர் நாட்டு விளையாடுகள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு, 1980
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya