நந்தனார் (1933 திரைப்படம்)

நந்தனார்
தயாரிப்புநியூ தியேட்டர்ஸ்
நடிப்புசுப்பையா தேவர்,
கே. எஸ். அங்கமுத்து.
வெளியீடு1933
நாடு இந்தியா
மொழிதமிழ்

நந்தனார் 1933-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நியூ தியேட்டர்ஸ் நிறுவனத்தாரினால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் சுப்பையா தேவர், கே. எஸ். அங்கமுத்து மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

சான்றாதாரங்கள்

  1. "நந்தனார் தமிழ் திரைப்படம்". spicyonion.com (தமிழ்). Retrieved 2016-10-17.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya