நந்தவனம் (தொலைக்காட்சி தொடர்)
நந்தவனம் என்பது நவம்பர் 11, 2013 முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மொழிமாற்றுத் தொடர் ஆகும். இந்த தொடர் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 1:30 மணிக்கு ஒளிபரப்பானது. இது ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் 'சசூரல் கெண்ட ஃபூல்' என்ற பெயரில் மார்ச்சு 1, 2010 முதல் ஏப்ரல் 21, 2012 வரை ஒளிபரப்பாகி 573 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது. இந்த தொடர் பெங்காலி மொழியில் 'ஓகோ கெடு சுந்தரி' என்ற பெயரில் ஒளிபரப்பான தொடரின் இந்தி மொழி மறுதயாரிப்பாகும். கதைச் சுருக்கம்திருமணம் செய்து, புகுந்த வீட்டில் உள்ள உறவுகளின் குணங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகும் பெண்ணின் கதை. நடிகர்கள்
விருதுகள்இந்த தொடரில் நடித்ததற்காக சிறந்த நடிகை, சிறந்த நடிகர், என 20 மேல் பல விருதுகளை வென்றார்கள். மொழிமாற்றம்தெலுங்கு மொழியில் ஆட்டரில்லு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. இவற்றை பார்க்கவெளி இணைப்புகள் |
Portal di Ensiklopedia Dunia