நந்திமங்கை

நந்திமங்கை என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு ஊர் ஆகும்.

அமைவிடம்

இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர்-கும்பகோணம் நெடுஞ்சாலையில் 13 கி.மீ. நெடுஞ்சாலைக்குக் கிழக்காக 1 கி.மீ. தொலைவில் உள்ளது.[1]

சப்தஸ்தானம்

திருச்சக்கராப்பள்ளி சப்தஸ்தானங்களுள் ஒன்றான திருப்புள்ளமங்கை சோழர் கல்வெட்டில் இவ்வூர் நடுவிற்சேரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சக்கராப்பள்ளி சப்தஸ்தானத்தில் இவ்வூரிலுள்ள கோயில் நான்காம் இடத்தைப் பெறுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 அய்யம்பேட்டை என்.செல்வராஜ், சப்தமங்கைத்தலங்கள், மகாமகம் சிறப்பு மலர் 2004
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya