நபம் விவேக்

நபம் விவேக்
சட்டப் பேரவை உறுப்பினர்-அருணாசலப் பிரதேசம்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூன் 2024
முன்னையவர்தானா காலி தாரா
தொகுதிதோய்முக் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஅருணாச்சல மக்கள் கட்சி

நபம் விவேக் (Nabam Vivek) என்பவர் இந்திய அரசியல்வாதியும் அருணாசலப் பிரதேச சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அருணாச்சல மக்கள் கட்சியினைச் சார்ந்தவர். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற அருணாசலப் பிரதேச 11வது சட்டமன்றத் தேர்தலில் விவேக், தோய்முக் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]

கல்வி

விவேக் அருணாசலப் பிரதேசத்தில் தோய்முக்கு நகரில் உள்ள ராஜீவ் காந்தி பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார்.[2]

மேற்கோள்கள்

  1. "Doimukh, Arunachal Pradesh Assembly Election Results 2024 Live Updates". India Today. 2024-06-02. Retrieved 2024-06-02.
  2. "Nabam Vivek(Peoples Party of Arunachal):Constituency- DOIMUKH (ST)(PAPUM PARE) - Affidavit Information of Candidate:". www.myneta.info. Retrieved 2024-06-02.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya