நமையூர்

 நமையூர்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்பெரம்பலூர்
மொழிகள்
 • அலுவல்   தமிழ், ஆங்கிலம்
 • பேச்சு தமிழ், ஆங்கிலம்    
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)

நமையூர் என்பது தமிழ்நாட்டின், பெரம்பலூர் மாவட்டத்தின் குன்னம் வட்டத்திலுள்ள வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த சிறுமத்தூர் ஊராட்சியில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.

புவியியல்

நமையூர் கிராமம் 11.32 அட்சரேகையிலும் 78.97 கிழக்கு தீர்க்கரேகையிலும் அமைந்துள்ளது.

பொருளாதாரம்

தற்போது நமையூர் கிராமத்தில் அதிகமாக கரும்பு, நெல், மரவள்ளி, மக்காச்சோளம், நிலக்கடலை மற்றும் பல பயிர்கள் பயிரிடப்படுகின்றன.

கோயில் & திருவிழாக்கள்

  • மாரியம்மன் கோயில், [1]
  • பஞ்சுமாயி பாலாயி கோயில் மூப்பனார் கோயில்.
  • சிவன் கோயில்.
  • பெருமாள் கோயில்.

மேற்கோள்கள்

  1. மாரியம்மன் கோயில்

1. பேராசிரியர். இல. தியாகராஜன் (ஊரும் பெயரும்)

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya