நயீம் இசுலாம்

நயீம் இசுலாம்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மொகம்மட் நயீம் இசுலாம்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை புறத்திருப்பம்
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 51)அக்டோபர் 17 2008 எ. நியூசிலாந்து
கடைசித் தேர்வுமார்ச்சு 24 2010 எ. இங்கிலாந்து
ஒநாப அறிமுகம் (தொப்பி 91)அக்டோபர் 9 2008 எ. நியூசிலாந்து
கடைசி ஒநாபபிப்ரவரி 19 2011 எ. இந்தியா
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004–இன்றுராஜ்ஷாஹி கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 4 41 52 83
ஓட்டங்கள் 180 546 2,790 1,779
மட்டையாட்ட சராசரி 25.71 27.30 35.76 33.56
100கள்/50கள் 0/1 0/1 5/18 1/9
அதியுயர் ஓட்டம் 59* 73* 126 113*
வீசிய பந்துகள் 276 1,440 2,150 2,058
வீழ்த்தல்கள் 1 29 21 45
பந்துவீச்சு சராசரி 150.00 40.51 51.66 36.64
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 1/11 3/32 3/7 4/32
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
1/– 14/– 35/1 35/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 19 2011

மொகம்மட் நயீம் இசுலாம்: (Mohammed Naeem Islam, பிறப்பு: திசம்பர் 31, 1986) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரராவார், வங்காளதேச ஜய்பந்தா பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி, வங்காளதேச 19 இன் கீழ், ரஜ்சாகி கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya