நரேன் சோனோவால்

நரேன் சோனோவால் (Naren Sonowal) இந்தியாவைச் சேர்ந்த ஒர் அரசியல்வாதியாவார். 1960 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதியன்று அசாம் மாநிலத்தின் நாகர்காட்டியா நகரத்தில் இவர் பிறந்தார். அசாம் கண பரிசத் கட்சியில் உறுப்பினராக இருந்தார். ஐந்தாம் வகுப்பு வரை படித்த இவர் 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் நாகர்காட்டியா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

மேற்கோள்கள்

  1. "AGP gears up for 32nd foundation day celebration". Archived from the original on 25 October 2016. Retrieved 25 October 2016.
  2. MLAs, security officials visit India-Bangla border
  3. "Assam: A land of crorepati politicians; number jumps from 49 in 2011 to 72 in 2016". Archived from the original on 2016-10-26. Retrieved 2017-06-26.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya