நவன் பஞ்சாப் கட்சி

நவன் பஞ்சாப் கட்சி
Nawan Punjab Party
சுருக்கக்குறிNPP
நிறுவனர்தரம்வீர் காந்தி
தொடக்கம்11 மார்ச் 2019 (2019-03-11)
முன்னர்பஞ்சாப் முன்னணி
நிறங்கள்    
கூட்டணிபஞ்சாப் ஜனநாயக கூட்டணி
இந்தியா அரசியல்

நவன் பஞ்சாப் கட்சி (Nawan Punjab Party) என்பது பஞ்சாபில் 11 மார்ச் 2019 அன்று பட்டியாலா தொகுதியின் அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான தரம்வீர் காந்தியால் நிறுவப்பட்ட ஒரு அரசியல் கட்சியாகும்.[1]

2017 பஞ்சாப் சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக 2016ஆம் ஆண்டு பஞ்சாப் முன்னணியை உருவாக்கினார் தரம்வீர் காந்தி. எனினும் இவரது அணி தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.[2] இதற்குப் பிறகு 2019-ல் பொதுத் தேர்தலுக்கு முன்பு தரம்வீர் காந்தி நவன் பஞ்சாப் கட்சியை உருவாக்கி பஞ்சாப் ஜனநாயகக் கூட்டணியில் சேர்ந்தார்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya