நவயுவன் (கீதாசாரம்)

நவ யுவன்
இயக்கம்மிஷெல் ஒமலெவ்
தயாரிப்புஆசந்தாஸ் கிளாசிகல் டாக்கீஸ்
நடிப்புவி. வி. சடகோபன்
சேசகிரி பாகவதர்
பி. ஆர். ஸ்ரீபதி
பிக்சவதி
கோமதி அம்மாள்
எம். ஏ. ராஜாமணி
வெளியீடுசூன் 10, 1937
நீளம்19000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நவ யுவன் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். மிசெல் ஒமலெவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், சேசகிரி பாகவதர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

துணுக்குகள்

மேற்கோள்கள்

  1. Nava Yuvan 1937
  2. சினிமா கொட்டகை (2025-07-03), தமிழில் முதன் முதலில் வெளிநாட்டில் படமாக்கப்பட்ட படம் முதல் பட்டதாரி கதாநாயகன் நடித்த படம் நவயுவன், retrieved 2025-07-04
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya