நஸ்முல் உசைன்

நஸ்முல் உசைன்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மொகம்மட் நஸ்முல் உசைன்
மட்டையாட்ட நடைவலதுகை
பந்துவீச்சு நடைவலதுகை, மிதவேகம்
பங்குபந்துவீச்சாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 40)திசம்பர் 17 2004 எ. இந்தியா
ஒநாப அறிமுகம் (தொப்பி 74)செப்டம்பர் 12 2004 எ. தென்னாபிரிக்கா
கடைசி ஒநாபஅக்டோபர் 5 2010 எ. நியூசிலாந்து
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004–2008செல்கில் கோட்டம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா முதல் ஏ-தர
ஆட்டங்கள் 1 34 31 54
ஓட்டங்கள் 8 35 384 130
மட்டையாட்ட சராசரி 8.00 4.37 10.10 8.12
100கள்/50கள் 0/0 0/0 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8* 6* 49 28*
வீசிய பந்துகள் 155 1,469 4,141 2,327
வீழ்த்தல்கள் 2 38 65 59
பந்துவீச்சு சராசரி 57.00 33.36 30.64 32.22
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 2 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 2/114 4/40 5/30 4/40
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 5/– 16/– 8/–
மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ், பிப்ரவரி 21 2011

மொகம்மட் நஸ்முல் உசைன்: (Mohammad Nazmul Hossain, பிறப்பு: அக்டோபர் 5, 1987) வங்காளதேசம் துடுப்பாட்ட அணியின் பந்துவீச்சாளர், வங்காளதேச கபிகாமி பிரதேசத்தில் பிறந்த இவர் வங்காளதேசம் தேசிய அணி, வங்காளதேச துடுப்பாட்ட ஏ அணி,வங்காளதேச 19 இன் கீழ், செல்கில் கோட்ட அணிகளில் இவர் அங்கத்துவம் பெறுகின்றார்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya