நாடு விருத்தம்

நாடு விருத்தம் என்னும் நூல் சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று.

அரசனின் ஆளும் நாட்டின் வளத்தைச் சிறப்பித்து 10 விழுத்தப் பாடல்களால் இது பாடப்படும்.[1]

இவற்றையும் காண்க

அடிக்குறிப்பு

  1. எழில் குடை செங்கோல் நாடு ஊர் சிலை வாள்
    அணி வேல் பரி தந்தி இவற்றைத் தனியே
    அகவல் விருத்தம் ஈரைந்தின் மேவ
    உரைக்கின் அவ் அவ் விருத்தம் ஆகும்.பிரபந்த மரபியல் நூற்பா 17
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya