நாட்காட்டி (மென்பொருள்)

நாட்காட்டி மென்பொருள் என்பது நாட்காட்டியை மையப்படுத்தி, நிகழ்வுகள், முன்பதிவுகள், தொடர்புகள் ஆகியவற்றை மேலாண்மை செய்ய உதவும் மென்பொருள் ஆகும். தண்டர்பேர்ட், கூகிள் நாட்காட்டி, அவுட்லுக் போன்றவை நாட்காட்டி மென்பொருட்களைக் கொண்டுள்ளன.[1][2][3]

நிரலாக்கம்

பல்வேறு மென்பொருட்கள் நாட்காட்டிகளை நிறுவ நிரலகங்களைக் கொண்டுள்ளன.

மேற்கோள்கள்

  1. "Ubuntu Manpage: calendar — reminder service". manpages.ubuntu.com. Retrieved 2023-05-22.
  2. "Ubuntu Manpage: cal, ncal — displays a calendar and the date of Easter". manpages.ubuntu.com. Retrieved 2023-05-22.
  3. https://www.gnu.org/software/gcal/ [bare URL]
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya