நாணயக் குறியீடுசர்வதேச தரத்திலான நாணயங்கள் தமது நாணயத்தை வேறுபடுத்தி அடையாளப்படுத்துவதற்காக தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தி வருகின்றன.தனித்துவமான நாணயக்குறியீட்டுக்குப் பதிலாக சர்வதேச தரநிர்ணய நிறுவனத்தின் 1747 (en:ISO 1747) க்கு அமைவான குறியீட்டு எழுத்துக்களையே பல நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.[1][2][3] தனித்துவமான குறியீடுகளைப் பயன்படுத்தும் நாணயங்கள்
யூரோக்குறியீடு![]() யூரோ நாணயக்குறியீடு (€)ஐரோப்பிய யூனியன் உறுப்பு நாடுகளான ஆஸ்திரியா, பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், அயர்லாந்து, இத்தாலி, லக்சம்பர்க், நெதர்லாந்து, போர்த்துகல், ஸ்பெயின் ஆகிய 12 நாடுகளில் பயன்படுத்தப்படும் நாணய முறையாகும். குறியீட்டு வடிவமைப்பு![]() இந்திய ரூபாய்இந்திய நாணயத்திற்கான தனிக்குறியீடு இந்தியத் தேசியக் கொடி அதன் சர்வதேச தரம் என்பவற்றைச் சுட்டிக்காட்டுவதாக அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்தியா 2009 இல் ஒரு பொதுப் போட்டி ஒன்றை நடாத்தியது.[4] வடிவமைத்தவர் ஐ.ஐ.டி மாணவரான உதயகுமார். ![]() மேலும் பார்க்கமேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia