நாதம்பாளையம்

நாதம்பாளையம்
நாதம்பாளையம் is located in தமிழ்நாடு
நாதம்பாளையம்
நாதம்பாளையம்
ஆள்கூறுகள்: 11°10′47″N 77°22′16″E / 11.1797°N 77.3711°E / 11.1797; 77.3711
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு தமிழ்நாடு
மாவட்டம்திருப்பூர்
ஏற்றம்
344.44 m (1,130.05 ft)
மொழிகள்
 • அலுவல்தமிழ், ஆங்கிலம்
 • பேச்சுதமிழ், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இ. சீ. நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
641666
புறநகர்ப் பகுதிகள்பெருமாநல்லூர், அவிநாசி, கணக்கம்பாளையம்
மக்களவைத் தொகுதிநீலகிரி
சட்டமன்றத் தொகுதிஅவிநாசி

நாதம்பாளையம் என்ற எம். நாதம்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தின் செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த 'நடுகல்' ஒன்று நாதம்பாளையம் பகுதியில் கிடைக்கப் பெற்றதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.[3]

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 344.44 மீ. உயரத்தில், (11°10′47″N 77°22′16″E / 11.1797°N 77.3711°E / 11.1797; 77.3711) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாதம்பாளையம் அமையப் பெற்றுள்ளது.

நாதம்பாளையம் is located in தமிழ்நாடு
நாதம்பாளையம்
நாதம்பாளையம்
நாதம்பாளையம் (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்கள்

கரியபெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற மாரியம்மன் கோயில்[4] என்ற அம்மன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் நாதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளன.

அரசியல்

நாதம்பாளையம் பகுதியானது, அவினாசி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, நீலகிரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

  1. "கனவை நனவாக்கிய முதல்வர்! பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்த டாக்டர் இராமதாஸ்!". Seithipunal (in ஆங்கிலம்). Retrieved 2025-01-27.
  2. Din (2024-09-04). "அவிநாசி ஒன்றியத்தில் ரூ. 5.43 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: ஆ.ராசா எம்.பி. தொடங்கிவைத்தாா்". Dinamani. Retrieved 2025-01-27.
  3. "18ம் நுாற்றாண்டு நடுகல் வரலாற்று ஆய்வாளர் வியப்பு". Dinamalar. Retrieved 2025-01-27.
  4. "Arulmigu Mariyamman Temple, Nathampalayam, Sembiyanallur - 641654, Tiruppur District [TM013951].,mariyamman". hrce.tn.gov.in. Retrieved 2025-01-27.
  5. "Nathampalayam Village , Avanashi Block , Tiruppur District". www.onefivenine.com. Retrieved 2025-01-27.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya