நாந்து

நாந்து (French: Nantes ஒலிப்பு : நான்த் ); பிரித்தானியம்: Naoned; காலோ: Naunnt) என்பது பிரான்சின் வடக்கு பகுதியிலுள்ள ஒரு நகரம். இந்நகரம் பிரான்சிலேயே பரப்பளவில் 6ஆவது பெரிய நகரமும் மக்கட்தொகையில் 8ஆவது பெரிய நகரமும் ஆகும். இதன் பரப்பளவு 523.6 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 580,502 ஆகும்.

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya