நாயக்க அரசர் காலநிரல்

‘’’நாயக்க அரசர் கால நிரல்’’’ இரு வேறு இடங்களில் இருந்துகொண்டு நாடாண்ட நாயக்க அரசர்களின் கால நிரலைக் காட்டும் ஓர் அட்டவணை. ந. சி. கந்தையா பிள்ளை காலக்குறிப்பு அகராதி என்னும் தமது நூலில் இவர்களை வரிசைப்படுத்திக் காட்டியுள்ளார். [1]

  • ‘’’விஜயநகரப் பேரரசு’’’ வலிமை குன்றிய காலத்தில் தலைதூக்கி இக்கேரி நாயக்க அரசர்கள் முதலில் மைசூர் கர்நாடகப் பகுதியில் இக்கேரியைத் தலைநகராகக் கொண்டு 16, 17ஆம் நூற்றாண்டுகளில் ஆண்டுவந்தனர்.
  • மதுரையில் இருந்துகொண்டு 13 நாயக்க அரசர் அரசியர் ஆட்சி புரிந்தனர்.

அவற்றை இங்குப் பட-அச்சு வடிவில் காணலாம்.

பட-அச்சு வடிவம்

அடிக்குறிப்பு

  1. கந்தையா பிள்ளை, ந. சி., காலக்குறிப்பு அகராதி, வெளியீடு ஆசிரியர் நூற்பதிப்புக் கழகம், சென்னை, 1960
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya