நாயாடிநாயாடி என்பவர்கள் குறவர்களின் ஒரு பிரிவான பழங்குடி சாதியினர் ஆவர். இவர்கள் கேரளம், தமிழ்நாடு,கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வாழ்கின்றனர்.[1] இவர்கள் நல்ல கரிய நிறம் கொண்டவர்களாகவும், உயரமானவர்களாகவும் இருப்பர். இவர்கள் தமிழ்போன்ற மொழியைப் பேசுபவர்கள். ஒருகாலத்தில் இவர்களைக் கண்டாலே தீட்டு என்று ஒடுக்கப்பட்டிருந்தனர்.[2] தற்கால இலக்கியத்தில்இவர்களைப் பற்றி அறம் (சிறுகதைத் தொகுதி) தொகுப்பில் இடம்பெற்ற ஒரு சிறுகதையான நூறு நாற்காலிகள் என்ற சிறுகதையை ஜெயமோகன் எழுதியுள்ளார். மேற்கோள்கள்
|
Portal di Ensiklopedia Dunia