நிகழ்பட ஆட்டம்

நாம்கோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த பாக் மேன் நிகழ்பட விளையாட்டு மிகவும் புகழ்பெற்று கார்டூன் மற்றும் பாப் இசையாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இநிகழ்பட விளையாட்டு உலகிலேயே அதிக அளவில் மறுதாயிரிப்பு செய்யப்பட்ட விளையாட்டுகளுல் ஒன்றாகும்.

நிகழ்பட ஆட்டம் அல்லது நிகழ்பட விளையாட்டு என்பது கணினி மூலமும் பல நிகழ்பட விளையாட்டுகளிற்காக அமைக்கப்பெற்ற நிகழ்பட ஆட்ட இயந்திரங்கள் ஊடாகவும் விளையாடக் கூடிய விளையாட்டாகும். பெரும்பாலான நிகழ்பட விளையாட்டுகள் கணினியின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன.

வரலாறு

உலகின் முதன்முதலான நிகழ்பட விளையாட்டுகள் 1950 மற்றும் 60 களில் ஆஸிலோஸ்கோப்ஸ் என்னும் இயந்திரத்தில் இயக்கம் பெற்றது.

தீமைகள்

நிகழ்பட ஆட்டம் அதிகமாவதால் குழந்தைகளில் கண் பாதிப்பாவதோடு கல்வித்தரமும் குறைந்து போகிறது. தொடர்ந்து 22 நாட்கள் விளையாடிய ரஷ்யாவைச் செர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தான்.[1]

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya