நிகில் பட்டவர்த்தன்

நிகில் பட்டவர்த்தன்
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு2 சூன் 1977 (1977-06-02) (அகவை 47)
இந்தூர், இந்தியா
மூலம்: Cricinfo, 12 October 2015

நிகில் பட்டவர்த்தன் (பிறப்பு 2 ஜூன் 1977) ஒரு இந்திய முன்னாள் முதல்தர துடுப்பாட்ட வீரர் ஆவார். [1] அவர் இப்போது நடுவராக உள்ளார். 2015-16இல் ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் நடுவராகக் கடமையாற்றினார். [2]

குறிப்புகள்

  1. "Nikhil Patwardhan". ESPN Cricinfo. Retrieved 12 October 2015.
  2. "Ranji Trophy, Group C: Services v Jharkhand at Delhi, Oct 1-3, 2015". ESPN Cricinfo. Retrieved 12 October 2015.
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya