நிக்கி ரீட்

நிக்கி ரீட்
பிறப்புநிக்கோல் ஹவுஸ்டன் ரீட்
மே 17, 1988 (1988-05-17) (அகவை 37)
லாஸ் ஏஞ்சல்ஸ்
கலிபோர்னியா
அமெரிக்கா
பணிநடிகை
திரைக்கதையாசிரியர்
விளம்பர நடிகை
பாடலாசிரியர்
இசை வீடியோ இயக்குநர்
செயற்பாட்டுக்
காலம்
2003–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
பவுல் மக்டொனால்ட் (2011-2014)

நிக்கி ரீட் (ஆங்கிலம்: Nikki Reed) (பிறப்பு: மே 17, 1988) ஒரு அமெரிக்க நாட்டு நடிகை, திரைக்கதையாசிரியர், விளம்பர நடிகை, பாடலாசிரியர் மற்றும் இசை வீடியோ இயக்குநர் ஆவார். இவர் தெர்ட்டீன், தி ட்விலைட் சாகா: நியூ மூன், தி ட்விலைட் சாகா: எக்லிப்ஸ், தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 1, தி ட்விலைட் சாகா: பிரேக்கிங் டவுன் - பார்ட் 2 போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கை

இவர் மே 17, 1988ஆம் ஆண்டு லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா அமெரிக்காவில் பிறந்தார்.

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya