நிம்மல கிறிஸ்தப்பா

நிம்மல கிறிஸ்தப்பா, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசக் கட்சிக்காரர். இவர் 1956-ஆம் ஆண்டின் நவம்பர் இருபத்தைந்தாம் நாளில் பிறந்தார். இவர் அனந்தபூரசி சேர்ந்தவர். இவர் 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும், 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தவர். இவர் ஹிந்துபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[1]

சான்றுகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya