நிரால் எனிம் ஹரோ

நிரால் எனிம் ஹரோ (1925-2008) இந்திய அரசியல்வாதியும், மக்களவையின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். இவர் 4 மற்றும் 5 வது மக்களவைகளில் குந்தி தொகுதியிலிருந்து தோ்நதெடுக்கப்பட்டாா். இவர் ஜார்கண்ட் கட்சியுடன் தொடர்புடையவா். மற்றும்  பீகார்அரசாங்கத்தில் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் 1974 இல் நடந்த தோ்தலில் இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு வேட்பாளராக  போட்டியிட்டு  தோல்வியடைந்தாா்..[1][2]

குறிப்புகள்

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-12-28. Retrieved 2018-06-13.
  2. http://www.telegraphindia.com/1081216/jsp/jharkhand/story_10258683.jsp
Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya