நீண்ட கால வேலைவாய்ப்பின்மை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

இது ஒரு நீண்ட கால வேலைவாய்ப்பின்மை விகித அடிப்படையில் நாடுகளின் பட்டியல் ஆகும். இது பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு வெளியிட்ட 2012 அறிக்கையாகும்.

2012 தரப்படுத்தல்

தரம் நாடு நீண்ட கால
வேலைவாய்ப்பின்மை
விகிதம்[1]
1  தென் கொரியா 0.01%
2  மெக்சிக்கோ 0.09%
2  நோர்வே 0.28%
4  கனடா 0.90%
5  நியூசிலாந்து 0.91%
4  இசுரேல் 0.91%
5  ஆத்திரேலியா 1.06%
7  ஆஸ்திரியா 1.07%
8  சுவீடன் 1.40%
8  சுவிட்சர்லாந்து 1.48%
10  லக்சம்பர்க் 1.56%
11  பின்லாந்து 1.65%
12  சப்பான் 1.67%
13  ஐசுலாந்து 1.68%
14  உருசியா 1.69%
14  நெதர்லாந்து 1.78%
16  சிலி 2.01%
17  டென்மார்க் 2.11%
18  பிரேசில் 2.17%
19  துருக்கி 2.29%
20  ஐக்கிய அமெரிக்கா 2.36%
21  செருமனி 2.52%
21  ஐக்கிய இராச்சியம் 2.75%
21  செக் குடியரசு 3.03%
24  பெல்ஜியம் 3.37%
25  போலந்து 3.51%
25  பிரான்சு 3.98%
27  சுலோவீனியா 4.23%
27  அங்கேரி 5.05%
27  எசுத்தோனியா 5.46%
30  இத்தாலி 5.67%
31  போர்த்துகல் 7.62%
32  சிலவாக்கியா 8.89%
33  அயர்லாந்து 9.24%
34  எசுப்பானியா 11.13%
35  கிரேக்க நாடு 14.37%

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

மேலதிக வாசிப்பு

  • Farmer, Roger E. A. (1999). "Unemployment". Macroeconomics (Second ed.). Cincinnati: South-Western. pp. 173–192. ISBN 0-324-12058-3.
  • Romer, David (2011). "Unemployment". Advanced Macroeconomics (Fourth ed.). New York: McGraw-Hill. pp. 456–512. ISBN 978-0-07-351137-5.
  • Simonazzi, A.; Vianello, F. (2001). "Financial Liberalization, the European Single Currency and the Problem of Unemployment". In Franzini, R.; Pizzuti, R. F. (eds.). Globalization, Institutions and Social Cohesion. Heidelberg: Springer. ISBN 3-540-67741-0.
  • "Unemployment". Concise Encyclopedia of Economics (2nd). (2008). Ed. David R. Henderson (ed.). Library of Economics and Liberty. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-86597-665-8. இணையக் கணினி நூலக மையம் 237794267. 

வெளி இணைப்புகள்

Prefix: a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9

Portal di Ensiklopedia Dunia

Kembali kehalaman sebelumnya